மஜக வேண்டுகோள்!

உயிரிழந்த கர்ப்பிணி பெண் உஷாவுக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் ஆறுதல் நிதி வழங்க வேண்டும்! மஜக வேண்டுகோள்! இன்று நாகப்பட்டினத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். … Continue reading மஜக வேண்டுகோள்!